Total Pageviews

Friday, January 21, 2011

நான் அழிய வரம் தா




நடை கவனி


வளி புரியும்


வளி கவனி


ஒளி தெரியும்


ஒளி கவனி


'நான்' அழியும்


சத்குருவே


'நான்" அழிய வரம் தா

2 comments:

suganya shankar said...

Sir

I cannot understand. please explain.

Shankar

Yoga Yuva Kendra said...

சங்கர் உங்களுக்கான பதிலைத் தனிப் பதிவாக எழுதி
இருக்கிறேன். பார்க்கவும்.

Post a Comment