Total Pageviews

Sunday, January 9, 2011

நானும் ஒரு கொலைகாரன்

நானும் ஒரு கொலைகாரன் 
பேசிக் கொன்றது போதுமென 
"வாசி"க்க வைத்தும்
கொல்கிறேன்
நான் கொல்வது
உங்களை மட்டுமல்ல 
உங்களது 
"நானையும்" தான்

1 comment:

abarnavijay said...

kangal
urakkam marakka marakka
eravu
neram kadakka kadakka
ungal
ezhuthu padikka padikka
'naan'
saaga thayaragivittathu
ennangale ezha villai.my experience could not be limited in words master.all one and only because of your blessings master

Post a Comment