Total Pageviews

Saturday, January 1, 2011

புரியாத புதிர்




புரிஞ்சிக்கணும்


கவிதையை புரிஞ்சிக்கணும்


விஷயத்தை புரிஞ்சிக்கணும்


"நானையும் " புரிஞ்சிக்கணும்


"தானையும் " புரிஞ்சிக்கணும்


தானாயும் புரிஞ்சிக்கணும்


புரிஞ்சிக்கிறதுதான்


பிரச்னை


புரியலேனா பிரச்னை


புரிஞ்சிக்கிட்டாலும் பிரச்னை


புரிஞ்சா புரியும்

5 comments:

gayathri said...

Ellam purindum puriyathamadri purinjiruku.

Velvijayan said...

purinthathu anaal endru unarvom

abarnavijay said...

"தானையும் " புரிஞ்சிக்கணும்-thaan ethai kurikkum master?please explain master

Yoga Yuva Kendra said...

நான்-மனது(ஜடம்)


தான்-ஆத்மா(சைதன்யம்)

Venkat said...

Excellent one master!
தத் த்வம் அசி

Post a Comment