Total Pageviews

Wednesday, January 5, 2011

ஞானம்




ஞானத்தைத் தேடி "நான்" அழைந்தேன்


ஞானமோ என்னைத் தேடி அலைந்தது


இருவரும் வெவ்வேறு திசையில்


தேடுவதை நிறுத்தினேன்


ஞானம் என்னை வந்து அடைந்தது

5 comments:

gayathri said...

முரண்பாடு

Aravind S said...

Sir, இது எப்படி சாத்தியம்? சாப்பாடு வேண்டும் நா, நாம்தான யெடுத்து சாப்பிடனும்?

Yoga Yuva Kendra said...

discovery, invention இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் வித்தியாசம் இருக்கு அரவிந்த். உங்களுக்குள் இருக்கிற ஒன்றை வெளியில
தேடி கண்டுபிடிக்க முடியாது.நம்முடைய இயல்பான நிலையே ஞானம் தான். அதை உணர்வதற்கு "சும்மா'
இருந்தாலே போதும். சோம்பேறியாக சும்மா இருப்பதற்கும், சுதந்திரமாக சும்மா இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்து கொள்வதே யோகம்

Hemamalini said...

100 % unnmai hema

Venkat said...

மாஸ்டர், இத படிச்சா உடனே எனக்கு ஒரு பாட்டு தான் ஞாபகத்துக்கு வருது ...

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறான் ஞான தங்கமே ...

Post a Comment