Total Pageviews

Sunday, January 9, 2011

வாயை மூடு வாழ்வு புரியும்




அதுவாக
போகிறது ஆமை
"நான் "தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறேன்

வாயை மூடு
வாழ்வு புரியும்

No comments:

Post a Comment