Total Pageviews

Wednesday, February 22, 2012

வாழ்த்துங்கள் வளர்கிறோம்......

சிவராத்திரியன்று நடந்த அரவிந்தின் யோக நிகழ்ச்சிக்கு நேரிலும்,அலைபேசியிலும், மின்னஞ்சலிலுமாக வாழ்த்துத் தெரிவித்த அன்பு உறவுகளுக்கும் சத்குருவின் பெயரால் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறது யோகயுவகேந்திரா.........
















































 




2 comments:

vijay said...

அருமையாய் அழகாய் ஆனந்தமாய
அமைந்த அரவிந்தின்,
அழகிய யோக அப்பியாசம் ,
ஆனந்தக்கூத்தனின் அதிர்வை அளித்து ,
அனைவரையும் ஆதர்சனமாய் -
அனைவர் மனதையும் ஒருங்கிணைத்து ,
ஆனந்தக்கூத்தாட வைத்தது .

எங்கள் இதயத்திலும் நீங்கா இடம் பிடித்த எங்கள் செல்லப் பிள்ளை ’அரவிந்துக்கு’ எங்கள் வாழ்த்துக்கள்.காரண குருவான எங்கள் மாஸ்டரை என்றும் வணங்குகிறோம்

suganya shankar said...

Sir,

Marvelous and wonderful presentation by Aravind. He is really a gifted child and I believe he should have made you very happy the way he has done most of the impossible yoga posture to display as if anybody could have easily done it, but infact it is not possible. Our heartful regards to Aravind.

Shankar Ganesh

Post a Comment