Total Pageviews

Wednesday, April 13, 2011

முகமூடி





நேற்று வரை 
நான் பார்த்த
உன் முகம்
இன்று ஏன்
மாறிவிட்டது?

இது தான் 
உன் முகமா
அல்லது முகமூடியா?

நான் காண்பது
உன் முகமா முகமூடியா
என்ற தேடலில்
என் முகத்தைத்
தொலைத்துவிட்டேன்

தொலைந்தது 
என் முகமா முகமூடியா?

3 comments:

Ram kumar said...

sir, anbu niraindhirukkum idathil muhamoodi thevaiyillaidhaaney???

Yoga Yuva Kendra said...

உண்மை அன்பிருக்குமிடத்தில் முகமூடிக்கு அவசியமில்லைதான், ஆனால் அந்த அன்பே பாசமாக மாறி நம்மை கட்டுப் படுத்தும் போது முகமூடி அவசியமாகிறது.

Ram kumar said...

sir, appadiyendral thanimayil mattumdhaaney naam muhamoodi illaamal irukka mudiyum, mattra yevaridamum yedho oru kaaranathirkkaaha muhamoodi anindhukolhirom enbadhu unmaidhaaney?

Post a Comment