திருவண்ணாமலையில், மலைமீதுள்ள ஆலமரத்துக் குகையில் ரமண பகவான் தங்கிஇருந்ததாகக் கூறுவார்கள்.
ஆலமரத்து குகையின் அறக்கட்டளை மண்டபத்தில் யோகா உடற்கூறுகளை விளக்கும் அரிய ஓவியம் ஒன்றைப் பார்த்தேன். யோகா யுவ கேந்திரா மாணவர்களின் பார்வைக்கு அது இங்கேப்
பதிவாக்கப் படுகிறது.
 |
Add caption |
4 comments:
sir,can u explain the details mentioned in the diagram.
உள்ளதுக்கும் மனதுக்கும் என்ன சார் வித்தியாசம் ? புத்தி ஒரு வஹயான எண்ணம் ( மனம் ) தானே ?
வணக்கம் rajaten,
நீங்க யாருன்னு எனக்குத் தெரியவில்லை? நீங்கள் யோகா யுவ கேந்திரா மாணவரா? இந்தப் படத்திற்கான விளக்கத்தை வகுப்பில் கூறலாம் என்றிருக்கிறேன்.
suttha.pranava.gnana udambu 3 types body sure.said saint.VALLALAR.
Post a Comment