Total Pageviews

226,752

Wednesday, December 28, 2011

சும்மா இரு சொல்லற



சும்மா சும்மா சும்மா


சும்மா இருப்பதே சும்மா


சும்மா வாழ்வதும் சும்மா


சும்மா வீழ்வதும் சும்மா


சும்மா சும்மா எழுதி


கவிதை எல்லாம் சும்மா


கற்றதெல்லாம் சும்மா


கடவுளெல்லாம் சும்மா


நீயும் சும்மா


"நானும்" சும்மா


சும்மா சும்மா சும்மா


எல்லாமே சும்மா


"சும்மா இரு சொல்லற"

3 comments:

gayathri said...

சும்மா சும்மா எழுதி வாசிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறீர்கள்

Velvijayan said...

சும்மா இருக்க தான் முயல்கிறேன்

Hemamalini said...

summa erupathu sugame hema

Post a Comment